புகையிலை பாவனையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல்

Cancer
By DHUSHI Jun 06, 2024 09:30 PM GMT
Report

பொதுவாக வாய், தொண்டை, நுரையீரல் பகுதிகளில் புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணம் புகையிலை பழக்கம் என கூறப்படுகின்றது.

குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள்- கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

குழந்தைகளுக்கு மறந்தும் கொடுக்கக் கூடாத உணவுகள்- கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இது ஒரு மூலிகைச் செடி என்பதால் மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நிலையில் காலப்போக்கில் போதைக்காக பயன்படுத்தும் போல் மாறியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புகையிலை மூச்சிரைப்பு, மலேரியா, உணவுக்குழாய் அழற்சி, மூலநோய், மன அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டன.

புகையிலை பாவனையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல் | Cancer Risk Caused By Tobacco

மேலும் சருமத்தில் ஏற்படும் வெட்டுக்காயங்கள், சிரங்கு, மற்றும் ஏனைய தோல் நோய்களில் மேற்பூச்சாக பயன்படுத்தினார்கள்.

இவ்வளவு நல்ல குணங்கள் கொண்ட புகையிலையால் எப்படி புற்றுநோய் வருகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். 

புகையிலை பாவனை புற்றுநோயிற்கு காரணமாகுமா?

புகையிலை பாவனையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல் | Cancer Risk Caused By Tobacco

கடந்த 18-ம் நூற்றாண்டு காலப்பகுதி முதல் புகையிலையானது சுருட்டாகவும், சிகரெட்டாகவும் மாற்றப்பட்டது.

இது போன்ற வடிவங்களில் இருக்கும் புகையிலையை புகைக்கும் பொழுது அதில் உள்ள நிகோடின், பைரிடின், கார்பன் மோனாக்சைடு உடலுக்குள் செல்லும். இதனால் கொடூரமான பாதிப்புகள் ஏற்பட துவங்கின.

புகையிலை பாவனையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல் | Cancer Risk Caused By Tobacco

புகையிலையை பதப்படுத்தி சிகரெட்டாக மாற்றிய பின்னர் அதுனுடன் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் இதய நோய், பக்கவாதம், நுரையீரல் நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க!

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க!

அதிலும் குறிப்பாக உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படவும் காரணமாக இருக்கிறது. மாறாக புகைக்கும் பொழுது புகைப்பவர்களை விட அவர் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

புகையிலை பாவனையால் புற்றுநோய் வருமா? மருத்துவம் சொல்லும் தகவல் | Cancer Risk Caused By Tobacco

மூளையில் இருக்கும் “டோபோமைன்” என்ற சுரப்பி உற்சாகத்தை தூண்டக் கூடியது. இந்த சுரப்பியை தூண்டும் வேலையை புகையிலை செய்கிறது. இதற்கு அடிமையாகி தான் இன்றும் பலர் சிகரெட் பாவணையில் இருக்கிறார்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.                              

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், நியூன்ராடே, டார்ட்மண்ட், Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US