புற்றுநோயை கட்டுப்படுத்தும் சூப்பரான மருந்து! யாமறியாத உண்மைகள்!
பொதுவாக கேரட்டை தாவர தங்கம் என்று அழைப்பார்கள். ஏனெனில் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதனால் உடல் தங்கம் போன்று ஜொலிக்குமாம். இதனால் தான் தாவரங்களின் தங்கமாக பார்க்கபடுகிறது.
கேரட் புற்றுநோயை குணப்படுத்துமா?
காய்கறி வகைகள் மற்றும் பழங்களினால் தினம் உணவில் சேர்த்துக் கொள்வதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகும்.
அதுவும் கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதனால் புற்றுநோயை குணமாக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

சமைக்காத கேரட்டில் கரோட்டின் சத்து அதிகமாக காணப்படுகிறது. இது புற்றுநோயை உடலுக்கு வரவிடாமல் தடுகிறது மற்றும் பீட்டா கரோட்டின் எனும் நோய் எதிர்ப்பு சக்தியையும் உற்பத்தி செய்கிறது.
அநேகமானவர்கள் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் அவஸ்தைபடுவார்கள். வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு இருப்பதனால் வயிறு வலி ஏற்படும் போது கேரட் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.

குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும்.
மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது.