புற்றுநோய் வரவழைக்கும் உணவுகள் - சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க

Cancer
By Pavi Jan 06, 2026 03:44 AM GMT
Report

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் சில உணவுப் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

 புற்றுநோய் வரவைக்கும் உணவுகள்

நமது உடலில் கட்டுப்பாட்டை மீறி அசாதாரண செல்கள் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதே புற்றுநோய் எனப்படும். இந்த புற்றுநோயை அறுவை சிகிச்சை, கீமோ, ரேடியேஷன் போன்ற சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். 

'வெள்ளைத் தங்கம்' எனப்படும் ஒட்டகப்பால் - அப்படி என்ன இருக்கு இந்த பாலில்?

'வெள்ளைத் தங்கம்' எனப்படும் ஒட்டகப்பால் - அப்படி என்ன இருக்கு இந்த பாலில்?

இந்த நோய் வந்தால் விவரிக்க முடியாத எடை இழப்பு, நீண்டகால சோர்வு, அசாதாரண வலி, சுவாசிப்பதில் சிரமம், குமட்டல், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தோன்றும். 

இந்த நோய் தொடர்பில் மோசமான உணவுமுறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக டஃப்ட்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் நாம் சாப்பிடும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த உணவுகள் பற்றி பார்க்கலாம். 

புற்றுநோய் வரவழைக்கும் உணவுகள் - சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க | Cancer Causing Foods Stop Eating Them Immediately

பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது - சமைக்கும் எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்குவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இது டிஎன்ஏ சேதம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்குகிறது. இது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை அதிகரிக்கும் இதனால் புற்றுநோய் வரும். 

கிரில் உணவுகள் - அதிகமாக கிரில் செய்யப்பட்ட உணவுகள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். காரணம் இதில் புற்றுநோயை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை அதாவது (HCAs, PAHs) அதிகமாக இருக்கும். இது பெருங்குடல் மற்றும் கணைய புற்றுநோயுடன் தொடர்புடையது. 

புற்றுநோய் வரவழைக்கும் உணவுகள் - சாப்பிடுவதை உடனே நிறுத்துங்க | Cancer Causing Foods Stop Eating Them Immediately

பேக்கன் - சாசேஜ்கள், பேக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தினமும் சிறிதளவு சாப்பிட்டாலும் ஆபத்து அதிகம். இவற்றில் உள்ள பதப்படுத்திகள் புற்றுநோயை உண்டாக்கும் சேர்மங்களாக மாறுகின்றன. இது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் - அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை. காரணம் இவற்றை தொடர்ந்து உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தை பாதித்து, வளர்சிதை மாற்ற அழுத்தத்தை அதிகரிக்கும்.

பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவை சேமிப்பது - பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவை சேமிப்பது BPA, தாலேட்ஸ் போன்ற ரசாயனங்கள் உணவில் கலக்க காரணமாகிறது. நீண்டகால பயன்பாடு ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். இது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

சிறுநீரக கல் கரைந்து வெளியேறணுமா? இந்த மூலிகையில் ஒரு ஜூஸ் குடிச்சா போதும்

சிறுநீரக கல் கரைந்து வெளியேறணுமா? இந்த மூலிகையில் ஒரு ஜூஸ் குடிச்சா போதும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW           


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US