Optical Illusion: வெறும் 8 நொடிகளில் உங்களால் குதிரையை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது. அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இப்போது பார்க்கப்போகிறோம்.
எட்டு நொடிகள்
இன்று உங்களுக்காக தரப்பட்ட படம் பல குதிரைகள் ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்றன, அதில் ஒரு குதிரை மட்டும் வித்தியாசமாக உள்ளது. அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கான நேரம் வெறும் 8 நொடிகள் தான், இது மற்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போல உங்ஙளுக்கு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. முடிந்தால் கண்டு பிடியுங்கள்.
கண்டுபிடிக்க தயாரா? உங்கள் நேரம் சென்று கொண்டேயிருக்கிறது.
உங்களுக்கு தரப்பட்ட நேர அளவை விட நீங்கள் குறைவான நேரத்தில் கண்டு பிடித்து விட்டீர்களா? உங்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்களது கண்பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது. இன்னும் கண்டுபிக்க முடியாதவர்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
சரி நாங்கள் உங்களுக்கு ஒரு க்ளு தருகிறோம், அதை வைத்தது கண்டு பிடியுங்ஙள். இந்தப் படத்தில் உள்ள சதுரங்க குதிரைகள் ஒன்று போல் இருந்தாலும், படத்தின் கீழிருந்து இரண்டாவது வரிசையில் வலது ஓரமாக கொஞ்சம் கூர்மையாக பாருங்கள்.
அதில் ஒரேவொரு குதிரையின் கண் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. இதுதான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விடை.
இன்னும் கண்டுபடிக்க முடியாதவர்களுக்கு படத்தில் வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.