Optical illusion: உங்களுக்கு கூர்மையான கண்பார்வையா? இதில் நரியை கண்டுபிடிங்க
இது மிகவும் சவாலான ஒளியியல் மாயைகளில் ஒன்றாகும். ஒரு வாத்துக் கூட்டம் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில், ஒரு நரி பதுங்கியிருப்பதை கண்டுபிடிக்க ஏழு பேரில் ஒருவருக்கே முடிகிறது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பார்ப்பவரின் பார்வை சுழற்சி மற்றும் கவனத்தை சோதிக்கும் இந்த படம் முயற்ச்சி செய்யுங்கள்.
வாத்துகளுக்கே தெரியாமல், அருகில் நரி பதுங்கியிருப்பது சாதாரண பார்வைக்கு தெரியாது. இதனை பார்க்கும் பெரும்பாலானோர், "நரி இருக்கிறதே!" என்ற உண்மையை உணராமல் படத்தை விட்டு நகர்ந்து விடுகிறார்கள்.
இதுவரை முயற்ச்சித்து விரைவாக கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே காட்டியுள்ளோம் பாருங்கள்.
ஒளியியல் மாயைகளில் ஈடுபட விரும்புகிறவர்களுக்கு இந்த மாதிரியான படங்கள் பார்வை கூர்மை, கவனக்கூர்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு, மன அறிவியல் மற்றும் பார்வை மாயைகள் சார்ந்த ஆய்வுகளுக்கும் இது உதவியாக அமைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |