Optical Illusion: 7 நொடிக்குள் உங்களுக்கு மலையில் இருக்கும் ஆடு ஒன்றை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் இது கிரியேட்டிவிட்டி மிக்கவை. இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது.
இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும் என்பது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஏழு நொடிகள்
இன்று உங்களுக்கு தரப்பட்ட படம் மலையில் ஒரு ஆடு சுற்றித்திரிகின்றது. அது இந்தப்டத்தில் மறைந்நிருக்கின்றது . அதைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கு தரப்பட்ட நேரத்தின் அளவு வெறும் ஏழு நெடிகள் தான்.இது மற்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை போல உங்ஙளுக்கு எளிதாக கண்டுபிடிக்க முடியாது.
முடிந்தால்7 நெடிகளுக்குள் கண்டுபிடியுங்கள் .சரி நீங்கள் கண்பிடிக்க தயாராக உள்ளீர்களா? உங்களது நேரம் ஆரம்பமாகி விட்டது.
உங்களுக்கு தரப்பட்ட நேர அளவை விட நீங்கள் குறைவான நேரத்தில் கண்டு பிடித்து விட்டீர்களா? உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் சூப்பராக கண்டுபிடித்தீர்கள்.
உங்களது கண்பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது.ஙீங்கள் மிகவும் கிரியேடிவிடி கொண்டவர்.நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் மாஸ்டர்தான். சிலரின் கண்களுக்கு ஆடு எங்கே இருக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்காமல் ஆர்வத்துடன் இருப்பார்கள். நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
சரி வாங்கள் நீங்கள் ஆர்வத்துடன் தேடிய ஆட்டை வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
இப்போ பார்த்தீர்களா ? ஆடு எங்கே உள்ளது என்று. இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என அய்வுகள் கூறுகின்றன.
அதுமட்டுமல்ல, நமது மூளை எப்படி வேலை செய்கிறது போன்ற பல ஆச்சர்யமான தகவல்களை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமக்கு தெரியப்படுத்துகின்றன.
மேலும் இதுபோன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.