வேக வேகமாக சாப்பிடும் அழகிய எலி.... இப்படி இருந்தா யாருக்கு தான் பிடிக்காது?
அழகிய எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டுகொண்டு உணவை வேகமாக சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொருவரும் ஓய்வில்லாமல் உழைப்பதன் முக்கியமான காரணம் உணவு தான்.
தற்போது இங்கு இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில் சில எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வேகமாக அவற்றிற்கான உணவை கொறித்து உண்ணுகின்றன.
Can’t stop watching.. 😅 pic.twitter.com/aXtU5sYy97
— Buitengebieden (@buitengebieden) May 16, 2022
பலருக்கும் எலிகளை பார்த்தாலே பிடிக்காது. ஆனால் இந்த காணொளியில் காணப்படும் எலிகளோ பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.
குறித்த காணொளிக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.