படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

By Vinoja Dec 10, 2023 02:19 PM GMT
Report

பொதுவாகவே பலரும் வீட்டினுள் உற்புற தாவரங்களை வளர்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சில வகை தாவரங்கள் அழகிற்காகவும் மற்றும் சில தாவரங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கைக்காகவும் வளர்க்கப்படுகின்றது.

இவ்வாறு வளர்க்கப்படும் உற்புற தாவரங்களை படுக்கை அறையில் வளர்க்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும் தாவரங்களை படுக்கை அறையில் வளர்பதனால் ஏதேனும் ஆபத்து இருக்குமா என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Keep Indoor Plants In Bedroom

தாவரங்கள் வளர்க்கலாமா?  

தாவரங்கள் பகல் வேளையில் கார்பன் டைஆக்சைட்டை உற் சுவாசத்துக்கு பயன்படுத்தி ஆக்சிசனை வெளிவிடுகின்றது. இரவு நேரங்களில் ஆக்சிசனை உள்ளெடுத்து கார்பன் டைஆக்சைட்டை வெளிவிடகின்றது.

படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Keep Indoor Plants In Bedroom

அதனால் இரவு நேரத்தில் படுக்கை அறையில் தாவரங்களை வளர்ப்பது சிறந்தது இல்லை என ஒரு சாராரின் கருத்து காணப்படுகின்றது. இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும்?

ஏன் சமையலின் போது இறுதியாக எலுமிச்சை பயன்படுத்தனும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

ஏன் சமையலின் போது இறுதியாக எலுமிச்சை பயன்படுத்தனும் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


ஒரு விடயத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள் காடுகளில் வாழும் மிருகங்களும் மனிதர்களை போல் ஆக்சிசனை தான் சுவாசிக்கின்றது காடுகள் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்டின் அளவுக்கு ஒரே இரவில் காட்டில் வாழும் அனைத்து மிருகங்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்க வேண்டும்.

படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Keep Indoor Plants In Bedroom

ஆனால் அப்படி நிகழவில்லையே... இயற்கையில் அதனை சமன் செய்யும் அளவில் தான் வாயுக்களின் சமநிலை காணப்படுகின்றது. தாவரங்கள் கார்பன் டைஆக்சைட்டை இரவில் வெளிவிடுவதால் அதனை படுக்கை அறையில் வைக்கக் கூடாது என சொல்லும் பலர் இன்னொரு நாருடன் சேர்ந்து உறங்குகின்றனர்.

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு...இதயத்தை பாதுகாக்க இதையெல்லாம் பாலோ பண்ணுங்க

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு...இதயத்தை பாதுகாக்க இதையெல்லாம் பாலோ பண்ணுங்க


அல்லது செல்லப்பிராணிகளுடன் சேர்ந்து உறங்குகின்றனர் . ஒரு சிறிய தாவரம் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்டின் அளவில் ஒப்பிடும் போது ஒரு மனிதன் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்ட 40 மடங்கு அதிகம் என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.

படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பது ஆபத்தா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Can Keep Indoor Plants In Bedroom

சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு படுக்கை அறையில் உற்புற தாவரங்களை வளர்ப்பதால் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் படுக்கையறையில் தாவரங்கள் வளர்ப்பதால் மனஅழுத்தம் குறைவடைகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US