Viral Video: உடலை வளைத்து தண்ணீர் குடிக்க முடியாமல் கஷ்டப்படும் ஒட்டகச்சிவிங்கி
நாம் பல வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்போம். அதில் சில வீடியோக்களை பார்க்கும் போது அது நமக்கு ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
சில வீடியோக்களை பார்க்கும் போது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அப்படியான ஒரு வீடியோவை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
வைரல் வீடியோ
ஒரு ஒட்டகச்சிவிங்கி காட்டில் ஒரு குளத்தில் தண்ணீர் தாகத்திற்கு குடிக்க முடியாமல் சிரமப்படுகிறது.
கடைசியில் அந்த ஒட்டகச்சிவிங்கி தண்ணீர் குடிக்காமல் ஏமாற்றமடைந்து சென்றுவிடகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருந்தாலும் கூட மிகவும் வேடிக்கையாக உள்ளது.
We've all got to start somewhere!
— Oakland Zoo (@oakzoo) November 23, 2023
Kendi's learning how to position her long legs while getting a drink of water at ground level. While she wasn't successful this time, she's a quick learner ? pic.twitter.com/fkIyfqiI00
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |