முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்

Back Pain Milk Vegetables
By Vinoja Jan 22, 2024 08:36 AM GMT
Report

கால்சியம் என்பது வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு அவசியமான ஒரு கனிமமாகும். இது தசை சுருக்கங்கள், நரம்பு பரிமாற்றங்கள் மற்றும் பிற உடல் செயல்பாடுகளுக்கும் முக்கியமானது.

எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு மற்றும் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் இன்றியமையாததாகிறது.

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Calcium Foods For Back Pain

நீங்கள் முதுகுவலியை அனுபவித்தால், உதவக்கூடிய பல சிகிச்சைகள் உள்ளன. பல தசாப்தங்களாக, மக்கள் முதுகுவலியை நிறுத்த வலி நிவாரணிகள் அல்லது அறுவை சிகிச்சைகளை தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

சந்திரமுகி பட புகழ் பொம்மியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க

சந்திரமுகி பட புகழ் பொம்மியை நினைவிருக்கா? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க


எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முதுகுவலியைப் போக்கவும் உங்கள் உணவில் இருந்து போதுமான கால்சியம் பெறுவது முக்கியம்.

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Calcium Foods For Back Pain

கால்சியம் நிறைந்த உணவுகள்

பால் பொருட்கள் (மாடு, ஆடு, செம்மறி ஆடு) மற்றும் வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால்கள் (பாதாம், சோயா, அரிசி சீஸ்தயிர் கால்சியம் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு இளம் பச்சை சோயாபீன்ஸ் டோஃபு, கால்சியம் சல்பேட்டுடன் தயாரிக்கப்படுகிறது.

பாதாம் இலை கீரைகள் ஆகியவறில் கால்சியம் செறிந்து காணப்படுகின்றது. ஆண்களைவிட பெண்களுக்கே கால்சியம் குறைப்பாடு அதிகமாக இருக்கிறது.

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Calcium Foods For Back Pain

தினசரி பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கின்றது.

இதன் மூலம் எலும்புகள் வலுப்பெருகின்றமையால் முதுகு வலிக்கு நிவாரணம் கொடுக்கிகன்றது. பால் பொருட்களை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள் கால்சியம் நிறைந்த சோயா அல்லது சோயா பாலை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Calcium Foods For Back Pain

மேலும் முதுகு மற்றும் மூட்டுகளில் வலி இருந்தால், பச்சை காய்கறிகளை தினனரி எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கீரை மற்றும் பச்சை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த காய்கறிகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முதுகு வலிக்கு முடிவுகட்டணுமா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள் | Calcium Foods For Back Pain

இதனுடன், எலும்புகள் மற்றும் தசைகள் பலம் பெற்று இதன் மூலம் முதுகு வலிக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கின்றது.

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?

மிகவும் அப்பாவியான ராசியினர் இவர்கள் தானாம்: யார் யார்னு தெரியுமா?


நெத்தலி மீன்களில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் இதனை அதிகளவில் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் உறுதியாக்கப்பட்டு முதுகு வலி படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US