நிலாவில் 2ஆவதாக கால் வைத்த விண்வெளி வீரர் இப்போது என்ன செய்கின்றார் தெரியுமா?
நிலாவில் கால் வைத்த முதல் நபரை நினைவில் வைத்திருக்கும் எம்மில் பலருக்கு இரண்டாவது நபர் யார் என்றே தெரியாது.
இன்று நாம் நிலவில் கால் வைத்த இரண்டாவது நபரான பஸ் ஆல்ட்ரின் என்ற விண்வெளி வீரர் குறித்து தான் பார்க்க போகின்றோம்.
விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் நிலாவில் இரண்டாவதாக கால் வைத்த சாதனையாளர்.
யார் இந்த விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின்
கடந்த 1969 இல் அப்பல்லோ 11 இல் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் இணைந்து நிலாவில் நடந்த இரண்டாவது விண்வெளி வீரர்.
நியூஜெர்சியில் ஜனவரி 20, 1930 அன்று பஸ் ஆல்ட்ரின் பிறந்தார்.
அவரது பெற்றோர் அவருக்கு எட்வின் என்று பெயரிட்டனர். 1988 இல், ஆல்ட்ரின் அதிகாரப்பூர்வமாக தனது பெயரை Buzz என மாற்றி கொண்டார்.
பஸ் ஆல்ட்ரின் தந்தையை பின்பற்றி, உயர்நிலைப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு வெஸ்ட் பாயிண்ட் மிலிட்டரி அகாடமியில் சேர்ந்தார்.
மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிக்கு முழு உதவித்தொகையைப் பெற்றதால் இராணுவ பள்ளியில் படிக்கும் அந்த வாய்ப்பை நிராகரித்தார்.
பிறகு 1963 இல், உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் விண்வெளி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று சாதித்தார்.
அதனை தொடர்ந்து விண்வெளி பற்றிய இவரின் தேடுதல் அதிகரிக்க தொடங்கியது. நிலவில் கால் பதித்த இரண்டாவது மனிதராக ஆல்ட்ரின் பெயர் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கின்றது.
சந்திரத்தரையில் அல்ட்ரின் காலடியின் புகைப்படம்
போர் விமானியாக மாறிய விண்வெளி வீரர்
எனினும், நிலவில் கால் பதித்த முதல் நபரான நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்குச் கிடைத்த புகழ் இவருக்கு கிடைக்க வில்லை.
சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தாலும், இதனை தொடர்ந்து அவர் விண்வெளி வீரராக மாறவில்லை. மாறாக வெஸ்ட் பாயிண்ட் இராணுவப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
பிறகு ஆல்ட்ரின் ஒரு போர் விமானி ஆனார்.
அவர் தனது F-86 Saber ஜெட் விமானத்தில் ஏறக்குறைய 70 போர் பயணங்களை மேற்கொண்டு, தன் நாட்டைப் பாதுகாக்கப் போராடினார்.
அவர் போரின் போது மிக் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தினார்.
நிலாவிற்கு சென்ற முதல் குழுவின் தற்போதைய நிலை
ஒரு விண்வெளி வீரராக பயணத்தை ஆரம்பித்த பஸ் ஆல்ட்ரின் தற்போது இராணுவ வாழ்க்கையை முழுதாக ஏற்று பயணித்து கொண்டிருக்கின்றார்.
நிலாவிற்கு சென்ற முதல் குழுவில் இப்போது உயிரோடு இருப்பவர் ஆல்ட்ரின் மட்டுமே. வருடங்கள் கடந்தாலும் சில சாதனையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காலம் உள்ளது.
இதற்கு விண்வெளி வீரர் பஸ் ஆல்ட்ரின் ஒரு மிக சிறந்த எடுத்து காட்டு என்பது மறுக்க முடியாத உண்மை.