ஆமையின் கண்ணீரைப் பருகும் வண்ணத்துப்பூச்சி: 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அரிய காட்சி
ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப் பூச்சிகளின் கண்கொள்ளாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வனத்துறை அதிகாரியான Susanta Nanda இந்த காட்சியினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இக்காட்சியில் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் ஆமையின் கண்ணீரை பருகுவதைக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான காரணத்தையும் குறித்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதான் இருப்பதிலேயே மிகவும் வியக்கும் வகையான உண்மை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் ஆமையின் கண்ணீரில் காணப்படும் சோடியம் என்னும் ரசாயனத்திற்காக அவற்றை வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதாக கூறியுள்ளார்.
Butterflies drinking turtle tears...
— Susanta Nanda IFS (@susantananda3) October 22, 2021
The butterflies are attracted to the turtles' tears as the liquid drops contain salt, specifically sodium.Turtles have sodium in plenty from their carnivores diet.
? Phil Torres, pic.twitter.com/ByeJfUjdI1