இது எல்லாமே அதிசயமாக தெரியுது!.. தமிழக மாப்பிள்ளையான கிரிக்கெட் வீரர் பும்ராவின் காதல் கருத்து!
கடந்த 15-ம் தேதியில் இந்திய கிரிக்கெட் வீரரான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசனின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இவரின் திருமணத்திற்கு பல்வேறு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நன்றியையும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது மனைவி சஞ்சனாவுடன் தான் இருக்கும் புகைகப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமானதாக உள்ளதாக அவர் தனது கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்களிடம் இருந்து தங்களுக்கு கிடைத்துள்ள அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
The last few days have been nothing short of absolutely magical! We are so grateful for all the love & wishes we’ve received. Thank you. pic.twitter.com/dhWH918Ytu
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 19, 2021