குப்புற கவிழ்ந்து துடி துடித்த ஆமை.... அடுத்த நொடியே காட்டெருமை செய்த உதவி! சிலிர்க்க வைத்த காட்சி
viral video
tortoise
By Nivetha
குப்புற கவிழ்ந்து தவிக்கும் ஆமைக்கு காட்டெருமை உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விலங்குகள் நம்மை விட சிறந்தவை என்று பாராட்டி வருகின்றனர்.
Buffalo saved a tortoise by flipping him over..
— Buitengebieden (@buitengebieden_) December 16, 2021
? IG: sanamkamran pic.twitter.com/DpHAbsk2eA
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US