கன்றுகுட்டியை வாகனத்தில் எடுத்து சென்ற உரிமையாளர்: விடாமல் துரத்தி பாசப்போராட்டம் நிகழ்த்திய எருமைமாடு
trending video
buffalo calf love
By Manchu
இந்த உலகில் தாய்பாசத்திற்கு ஈடு இணையில்லை என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமின்றி ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் பொருந்தியுள்ள காட்சியே இதுவாகும்.
எருமை மாடு ஒன்று தான் ஈன்ற கன்றினை தூக்கிச் செல்லும் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தினை விடாமல் துரத்திக்கொண்டு சென்ற காட்சி காண்பவர்களை கண்கலங் கவைத்துள்ளது.
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் மோகன் என்பவர் இரண்டு எருமைமாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது ஒரு மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் குட்டியை ஈன்றுள்ளது.
இதனை தெரிந்துகொண்ட உரிமையாளர் குட்டியை வீ்ட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்து வரும்போது, தாய் எருமைமாடு விடாமல் பின்னே துரத்தி வந்துள்ளது.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US