பெயர்ச்சியடையும் புதன் பகவான் - 10 நாட்களில் தொழிலில் லாபம் எந்த ராசிகளுக்கு?

Today Rasi Palan Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jan 25, 2026 12:30 PM GMT
Pavi

Pavi

Report

பிப்ரவரி 3 ஆம் தேதி புதன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த பெயர்ச்சி பல ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்களை தர இருக்கிறது. இந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 புதன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு முக்கிய பங்கு உண்டு. புதன் பகவான் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் படிப்பு, பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்கி வருகிறார்.

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

கல்யாணத்துடன் வாழ்க்கை மாறும் - இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார யோகம்

ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஆனால் புதன் பகவான் ஒரு ராசியில் தன்னிடத்தை மாற்றம் செய்யும் போது எல்லா ராசிகளுக்கும் அது அதன் தாக்கத்தை கொடுக்கும். 

அந்த வகையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால் 5 ராசிக்காரர்களுக்கு புதிய தொடக்கங்கள் மற்றும் சுப பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகள் பற்றி காணலாம்.

பெயர்ச்சியடையும் புதன் பகவான் - 10 நாட்களில் தொழிலில் லாபம் எந்த ராசிகளுக்கு? | Budhan Peyarchi 2026 Which Zodiac Signs Profit

மேஷம்

கும்ப ராசியில் புதனின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் தொழில் வளர்ச்சி, புதிய தொடர்புகள் மற்றும் வேலை இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.

நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உங்களை தொந்தரவு செய்து வந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவார்கள். பணியிடத்தில் மன அழுத்தம் குறைந்து மனம் நிம்மதியடையும்.

நீண்ட காலமாக இருந்து வந்த பணிகள் இப்போது முன்னேறும். நண்பர்களின் உதவியுடன் சில பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மிதுனம்

புதன் உங்கள் ராசி அதிபதி என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பு வாய்ந்தாக இருக்கும். உங்கள் அறிவுத்திறன் கூடும். இது உங்களை புதிய யோசனைகளை நோக்கி அழைத்துச் செல்லும்.

கல்வி, எழுத்து, ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இது அற்புதமான நேரம். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் அல்லது கல்வி தொடர்பான பணிகள் இப்போது முடிவடையும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி உறவுகள் மற்றும் கூட்டுத் தொழிலில் மாற்றங்களைக் கொண்டுவரும். திருமண வாழ்வில் அன்னோன்யம் அதிகரிக்கும்.

பழைய மனக்கசப்புகள் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

வேலையில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம், இது நீண்ட காலத்திற்கு உங்களுக்கு நன்மை பயக்கும்.

நீங்கள் ஏதேனும் ஒப்பந்தத்திற்காகக் காத்திருந்தால், அது இப்போது இறுதி செய்யப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி படைப்பாற்றலையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.

கலை, ஊடகம், கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பு லாபம் உண்டாகும். காதல் உறவுகளில் தெளிவு பிறக்கும்.

குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைக் கேட்க வாய்ப்பு உள்ளது.

முதலீட்டு முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும், இருப்பினும் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நன்மையிலேயே முடியும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US