சனி, புதன் கூட்டணியில் மார்ச் 16 வரையிலான காலப்பகுதியில் பறிபோக இருக்கும் ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கை
பொதுவாக ராசிப்பலன் கிரகங்களின் மாற்றங்களை அடிப்படைய வைத்து கணிக்கப்படுகிறது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மிகவும் இருக்க வேண்டும் என கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. மேலும் புதன் பகவான் சனி பகவானுடன் இணைந்து மார்ச் 16 வரை கடக ராசியில் சனியுடன் சஞ்சாரிக்கிறார்.
இந்த சஞ்சாரம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பதால் புதன் பகவான், கர்மகாரகன் சனி, ஆத்ம காரகன் ஆகியவைகளும் சூரிய பகவானுடன் இணைந்து பயணிக்கிறது.
அந்த வகையில் மார்ச் 16 வரைக்கும் எந்த ராசிகாரர்களுக்கு ஆபத்து என தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
மார்ச் மாதம் 16 வரை சிக்கலில் சிக்கும் போது ராசிக்காரர்கள்
1. கடக ராசிக்காரர்கள்
இந்த சஞ்சாரத்தினால் கடக ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சினை புதன் பகவானின் ஆதிக்கத்தினால் ஏற்படுகிறது. மேலும் குடும்ப செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். இல்லையென்றால் ரோட்டில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.
2. விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் தொழில் விடயத்தில் பிரச்சினைகள் ஏற்படும். அதிகமான அலைச்சல் , பணிச்சுமை ஏற்படும். மேலும் வேலைகளில் அதிக கவனம் வேண்டும். வாழ்க்கை விடயத்திலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
3.தனுசு ராசிக்காரர்கள்
முடிவு எடுப்பது என்றால் இந்த காலத்தில் முடிவு எடுக்க வேண்டாம். தொழில் விடயத்தில் அதிக கவனம் தேவை. இவற்றில் ஏதாவது பிரச்சினை இருந்தால் தொழில் வாய்ப்புகள் கிடைக்காது.
4. மீன ராசிக்காரர்கள்
வியாபாரத்தில் இலாபம் கிடைக்காது இதனால் அதிகமான நட்டத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த காலங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
5. கன்னி ராசிக்காரர்கள்
மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை அதிகமான சிக்கல்கள் ஏற்படும். இதனால் வெளிபயணங்கள் செல்வது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் வாய்ப்புகள் கிடைப்பது சிரமம்.