BSNL வழங்கும் அதிரடி Recharge திட்டம்! ஆனால்
பல Prepaid திட்டங்கள் இருந்தாலும் தீபாவளி ஸ்பெஷலாக BSNL அறிமுகப்படுத்தியுள்ள 90 நாட்கள் கொண்ட திட்டத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
BSNL பயனாளர்களுக்கு ஓர் சிறந்த திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
Rs. 439 Tariff Plan
90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் ரூ.439 ஆகும், 300 மெசேஜ்கள் வரை இலவசமாக வழங்கப்படுவதுடன் unlimited voice call சேவையை கொடுக்கிறது, ஆனால் data ஏதும் வழங்கப்படவில்லை.
dataவை விரும்பாத நபர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும், உங்களுக்கு data தேவைப்படின் மிக குறைந்த விலையில் data ப்ளான்களை மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
அதிக வேலிடிட்டியுடன் வாய்ஸ் கொல் சேவையை விரும்புபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
Rs. 1198 Tariff Plan
365 நாட்கள் அதாவது வருடம் முழுவதும் செல்லும்படியாகும் இந்த ப்ளானின் மதிப்பு ரூ.1198 ஆகும், 3 GB டேட்டாவுடன், 30 மெசேஜ்கள் (ஒவ்வொரு மாதமும்), 300 minutes of calling (ஒவ்வொரு மாதமும்) வழங்குகிறது.
இந்த ப்ளானில் வழங்கப்பட்ட சேவைகள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.