முதன் முறையாக தங்கையை கொஞ்சி விளையாடிய குட்டிபையன்! காண்போரை ரசிக்கவைத்த காட்சி!
அண்ணன் தங்கை பாசம் என்றால், சிவாஜி நடித்த பாசமலர் திரைப்படத்தையே மிஞ்சிய அளவிற்கு பல இடத்தில் அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தி கண்டிருப்போம்.
மேலும், அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறார்கள்.
அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது. அந்த வகையில், தன் அம்மா கருவுற்ற நாள் முதல் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்து இருந்தார் ஒரு குட்டிப்பையன்.
இதையடுத்து, தாய்க்கு குழந்தையும் பிறந்தது. அந்தக்குழந்தையை இந்தக் குட்டிப்பையனின் மடியில் கொண்டுவந்து கொடுக்க, அவன் தன் தங்கையின் முகத்தையும், தலையையும் பாசத்தோடு தடவுகிறார். அப்போது அந்த சிறுவனின் ரியாக்சன் அப்படியே அன்பில் மிதக்கிறது. நீங்களும் அந்த காட்சியை பாருங்க...
https://fb.watch/8itErru1N1/
முதன்முதலாக தங்கையைப் பார்த்த குட்டிப்பையன்.. முத்தமிட்டு கொஞ்சும் அழகை பாருங்க..!முதன்முதலாக தங்கையைப் பார்த்த குட்டிப்பையன்.. முத்தமிட்டு கொஞ்சும் அழகை பாருங்க..!
Posted by நல்ல பதிவுகள் on Thursday, 24 December 2020