கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத வரம்...அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்!
baby
brother
viral video
By Nivetha
அண்ணன் தனது உடன் பிறப்புகளுக்காக செய்யும் நெகிழ்ச்சி செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சாலையின் ஓரத்தில் உள்ள வீடு வாசலுக்கு அண்ணன் - தம்பி, தங்கைகளான 3 பேர் செல்ல முயற்சித்துள்ளனர்.
தம்பி - தங்கை இருவரும் சாலையோரத்தில், நீர் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இருந்தனர்.
இதனைகவனித்த மூத்த அண்ணன், தனது தம்பி, தங்கையை தூக்கி பத்திரமான இடத்தில் கொண்டு இறக்கி விடுகிறார்". இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
குறித்த காட்சியை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த் நந்தா சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This is why we all need a brother ? pic.twitter.com/3ru2sG9nvx
— Susanta Nanda (@susantananda3) December 13, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US