திருமண கோலத்தில் மணப்பெண் செய்த காரியம்... அடேங்கப்பா... இதெல்லாம் தாறுமாறு! உறவுகளே ஷாக்கில்
wedding
viral video
By Nivetha
மணப்பெண் ஒருவர் திருமண நகைகளை அணிந்தபடி புஷ்அப் எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் பெயர் ஆன்னா அரோரா. இவர் தன்னுடைய திருமணத்தன்று அந்த வீடியோவை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
பொதுவாக திருமண சேலை, மற்றும் நகைகளுடன் நடந்து செல்வதற்கே பெண்கள் சிரமப்படுவார்கள். ஆனால், இவர் அசால்ட்டாக புஷ் அப்ஸ் எடுத்து கெத்து காட்டியுள்ளார்.
இது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் போட்டோஷூட் ஆக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US