மணமேடையில் வைத்து அரங்கேறிய அடிதடி சண்டை! வெளியான ஜோடிகளின் சுயரூபம்
viral video
trending video
bride groom fight
By Manchu
திருமணம் என்பது ஒவ்வொரு நபர்களின் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இருந்தாலும், சிலரின் வாழ்வில் தலைகீழாக மாறியுள்ளது.
இங்கு திருமண விழாவில் மணப்பெண்ணிற்கு இனிப்பு ஊட்டி விடுவதற்கு முயன்றபோது, மணமகள் அதனை வாங்கிக்கொள்ளாமல் உதாசினப்படுத்துகின்றார்.
இதனால் கடுப்பான மணமகன் இனிப்பை தூக்கி பெண்ணின் முகத்தில் வீசுகின்றார். பதிலுக்கு பெண்ணும் இனிப்பை எடுத்து மாப்பிள்ளை முகத்தில்வீசுகின்றார்.
இதன் இறுதியில் கைகலப்பாக மாறியதோடு, மணமகளை அடித்து கீழே தள்ளிவிடுகின்றார் மாப்பிள்ளை. நல்லவேளையாக மணமகளுக்கு அருகே நின்ற பெண் அவரை பிடித்துக்கொண்டால் தலையில் அடிபடாமல் விபத்திலிருந்து தப்பிக்க முடிந்தது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US