வேற லெவலில் குத்தாட்டம் போட்ட மணமகன்.... தெறிக்க விடும் லைக்குகள்!
Marriage
By Nivetha
திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் ஆடும் நடனத்தால் மக்கள் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள்.
மணமகனும் மணமகளும் இந்நாட்களில் பெரும்பாலும் தங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பார்த்து பார்த்து செய்கிறார்கள்.
அதுவும் நடனத்தில் ஒரு சிறு குறை கூட வைப்பதில்லை.
திருமண மேடைகளில் நடக்கும் நடனங்களை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இந்த பதிவில் சாலையில் ஒரு ஜோடி ஆடும் நடனத்தை பார்க்கலாம். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்க்களில் வைரல் ஆகி வருகின்றது.
வீடியோவில் மணமகனும் மணமகளும் ஆடும் வேகத்தையும் விதத்தையும் பார்த்தால் நம் கண்களை நம்மாலே நம்ப முடியாது. இருவரும் மேள தாளத்திற்கு ஏற்றவாறு நடனமாடி பட்டையைக் கிளப்புகிறார்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US