திருமண விழாவில் தோழிகளின் செயலால் கண்கலங்கிய மணப்பெண் - வைரல் வீடியோ
viral
dance
bride
married video
By Rooban
வேடிக்கையான இணைய உலகில் அன்றாடம் பல வீடியோகள் வெளியாகி வைரலாவது உண்டு.
அந்த வகையில் மணமகன் மற்றும் மணமகளின் தோழர்களும் தோழிகளும் தங்களது அழகான நடனத்தால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார்கள்.
குறிப்பிட்ட வீடியொவில் தோழிகள் நடனமாடுவதை கண்டு மணப்பெண் உணர்சிவசப்பட்டு கண்கலங்குகிறார்.
வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், திருமணத்துடன் தொடர்புடைய மெஹந்தி விழா என தெரிகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US