திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்! கழிவறையை திறந்த உறவினருக்கு அதிர்ச்சி

By Manchu May 18, 2022 01:14 PM GMT
Manchu

Manchu

Report

காலையில் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண் மாலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தில் மகிழ்ச்சியுடன் மணப்பெண்

தெலங்கானா மாநிலம், மெஹபூப் நகர், பாத்ததோட்டா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும், பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இவர்களின் திருமணமும் நேற்று முன்தினம் மிக விமரிசையாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முந்தைய தினம் இரவும், பாட்டுக் கச்சேரி, நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. இது ஒருபுறம் இருக்க, திருமண நிகழ்ச்சியின் போது மணப்பெண் லட்சுமி நடனம் ஆடவும் செய்துள்ளனர்.   

வீட்டில் நடந்தது என்ன?

தொடர்ந்து, திருமணம் நடந்து முடிந்ததையடுத்து, அன்றைய தினம் மாலை மணப்பெண் லட்சுமி, வீட்டின் கழிவறைக்குள் சென்றுள்ளார். இதனிடையே, நீண்ட நேரம் ஆகியும் கழிவறையில் இருந்து லட்சுமி வெளியே வரவில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த குடும்பத்தினர், கதவை தட்டிப் பார்த்தும் பதில் வராததால், கதவை உடைத்து சென்று உள்ளே பார்த்ததாக கூறப்படுகிறது.

அங்கு சுயநினைவின்றி லட்சுமி கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் பதற்றம் அடைய, உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  

மணப்பெண்ணுக்கு நேர்ந்த முடிவு

இதுகுறித்து, தகவலறிந்த போலீசார், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, லட்சுமியின் முடிவு பற்றியும் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பாக, முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவலின் படி, இந்த திருமணத்தில் லட்சுமிக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பெயரில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

திருமணத்தில் குத்தாட்டம் போட்ட மணப்பெண்! கழிவறையை திறந்த உறவினருக்கு அதிர்ச்சி | Bride Dance Groom After Suicide In Tamil

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US