திருமணத்தில் மணமக்கள் செய்த திருட்டு வேலை: கையும் களவுமாக கமெராவில் சிக்கிய காட்சி
food
bride
groom
steal
By Manchu
திருமணம் என்றாலே அங்கே மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். எங்கும் உறவினர்கள், நண்பர்களின் கூட்டம் சிரிப்பு, கொமடி என அரங்கேறுவதை நாம் அவதானித்திருப்போம்.
இங்கும் அம்மாதிரியான திருமண நிகழ்வில் அட்டகாசமான நகைச்சுவை நடைபெற்றுள்ளது. இங்கு மணமகன் கமெராவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கையில், அவரது இலையில் இருந்த அப்பளத்தினை மணமகள் தெரியாமல் எடுத்துக்கொள்கிறார்.
பின்பு மணமகள் வேறொருவரிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கையில், மணமகன் மணமகள் இலையிலிருந்து அப்பளத்தினை அபேஸ் செய்கின்றனர். குறித்த காட்சி கமெரா மேனின் கமெராவில் திருமண நிகழ்ச்சியில் சிக்கியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US