இந்த படத்துல முதல்ல இந்த உருவம் தெரிந்தால் நீங்கள் இப்படி பட்ட அதி புத்திசாலியாம்!
ஒருவரது குணாதிசயங்களை அவர்களின் நடத்தை, பார்க்கும் விதம், கண்கள், காது, மூக்கின் வடிவம் என்று பல விஷயங்களைக் கொண்டு அறிய முடிகிறதோ, அதேப்போல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு படத்தைக் கொண்டும் அறியலாம்.
இந்த படத்தை ஒரு குழு மக்களிடம் காண்பிட்டால், அது பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி காட்சிப்படுத்தப்படும்.
நடிகர் சூர்யாவை காணவில்லை....பாரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை சிறிது நேரம் பார்த்தால், விலங்குகளை வேறுபடுத்த அறியலாம். ஆனால் முதல் பார்வையில் நமக்கு தெரியும் விலங்கு நமது குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.

வரிக்குதிரை தெரிந்தால்
நீங்கள் வரிக்குதிரைகளை பார்த்தால், நீங்கள் மற்றவர்களுடன் திறம்பட பேசும் ஆற்றல் கொண்டவர். எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள்.
தனியாக இருக்கும்போது மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். நம்பமுடியாத தகவல் தொடர்பு திறன் கொண்டதால், மற்றவர்கள் உங்களைப் பின்தொடர்வார்கள். ஒரே விஷயத்தை தொடர்ந்து செய்ய பிடிக்காது. ஆகவே அடிக்கடி புதிய விஷயங்களை முயற்சிப்பீர்கள்.
சிங்கம் தெரிந்தால்
முதலில் சிங்கத்தைப் பார்ப்பவர்கள் அதிக விருப்பத்தையும், மன உறுதியைக் கொண்டிருப்பார்கள் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த வகையான மக்கள் இயற்கையாகவே தலைவருக்கான குணங்களைக் கொண்டிருப்பார்கள் மற்றும் அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள்.
வரிக்குதிரை மீது பறவை அமர்ந்திருப்பது தெரிந்தால்
நீங்கள் வரிக்குதிரை மீது பறவை அமர்ந்திருப்பதைக் கண்டால், நீங்கள் எதிலும் சரியாக இருக்க வேண்டுமென நினைப்பவராக இருப்பீர்கள்.
உண்மையில் இது மிகச்சிறந்த குணம். மேலும் நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு ஆராய்ந்து பின்னரே எடுப்பீர்கள்.
சிங்கம் மற்றும் வரிக்குதிரை
உங்களுக்கு சிங்கமும் வரிக்குதிரையும் ஒரே நேரத்தில் முதலில் தெரிந்தால், நீங்கள் பல வேலைகளை ஒரே நேரத்தில் திறம்பட செய்யும் ஆற்றல் கொண்டவர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
அதோடு எதையும் பிரச்சனையின்றி சமநிலையில் பராமரிப்பதை நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள்.