Brain Teaser:மூளைக்கு வெளியே சென்று யோசியுங்கள் இதில் யார் ஆபத்தில் உள்ளார்?

Pavi
Report this article
மூளைக்கு வேலை தரும் புதிர்கள் பல வடிவங்களில் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நுண்ணறிவு, சிக்கல் தீர்க்கும் திறன்களின் வெவ்வேறு அம்சங்களை சோதிக்கின்றன.
அவை சிக்கலான தன்மையில் வேறுபடுகின்றன என்றாலும், ஒன்று மாறாமல் உள்ளது. ஒரே சாயலில் சிந்திக்கும் நம் மூளையை கொஞ்சம் கூடுதலாகவும் சிந்திக்க வைக்கின்றன. இதற்காக இங்கு சில சவாலான புதிரை பார்க்கலாம்.
புதிரை தீர்க்க முடியுமா?
இந்த படத்தில் முதல் பார்வையில், சமன்பாடு நேரடியானதாகத் தோன்றினாலும், உண்மையான சவால் மறைக்கப்பட்ட வடிவத்தை அடையாளம் காண்பதில் உள்ளது.
பல பயனர்கள் குறியீட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் சிலரால் இதை உடைக்க முடியவில்லை. இதில் இருக்கும் மறைக்கப்பட்ட புதிரை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க்.
படத்தில் ஒரு புதிர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் அதிகமாக புதிருக்கு வெளியே சென்று சிந்தித்து பாருங்கள்.
கொடுக்கபட்ட இந்த படத்தில் ஒரு விமானம் அல்லது அதிக உயரமான இடம் போல் தோன்றும் இடத்திற்குள் மூன்று நபர்களைக் காண்கிறீர்கள்.
அவர்களில் ஒருவர் மட்டுமே உண்மையான ஆபத்தில் உள்ளார். அது யார் என்று கண்டுபிடித்தால் நீங்கள் மூளையில் சிறந்தவர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |