Brain Teasers : படத்தில் சாவிக்கு சரியான பூட்டு எது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
இந்த புதிர்கள் உங்கள் விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் கூர்மைப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. கணிதம் என்பது பலரும் அஞ்சும் ஒரு பாடமாகும்.
அதன் எண்கள், சமன்பாடுகள் மற்றும் சூத்திரங்கள் பெரும்பாலும் தெளிவை விட அதிக குழப்பத்தை ஏற்படுத்தும். முதல் பார்வையில், இது எளிமையானதாகத் தெரிகிறது. ஆனால், எந்தவொரு புதிரும் இந்த வகையான சிக்கல்கள் பெரும்பாலும் ஒரு திருப்பத்தை காட்டும்.
கொடுக்கப்பட்ட படத்தை நன்றாக கவனித்து பார்த்து விடை கூறுங்கள். இதை நீங்கள் கூறுவதை வைத்து தான் உங்களுடைய புத்திசாலித்தனம் எவ்வளவு கூர்மையானது என்பதை கூறலாம். கொடுக்கபட்ட இந்த படத்தில் சரியான பூட்டை கண்டுபிடிப்பது தான் முடிந்தால் முயற்ச்சித்து பாருங்கள்.
கண்டுபிடிக்காத இணையவாசிகளுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது.
சாவி எண் 4 இன் பூட்டுக்கு மட்டுமே பொருந்தும்.
இதைத் தீர்க்க நீங்கள் வழக்கத்திற்கு மாறாக யோசிக்க வேண்டும். உங்கள் திறன்களை வளர்க்கும் மேலும் மூளைக்கு பயிற்சி அளிக்கும் .
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |