IQ Test: விபத்தில் தாயை மறந்த மகன்.. 5 வினாடிகளில் காப்பற்றவும்- உண்மையான தாய் யார்?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
சிறுவனின் தாய் யார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு பெண்கள் சிறுவன் ஒருவன் பக்கத்தில் மருத்துவமனையில் அமர்ந்திருக்கிறார்கள். மகனுக்கு ஏற்பட்ட விபத்தில் அவர் தன்னுடைய தாயை மறந்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த கடத்தல் வேலைச் செய்யும் பெண்ணொருவர் சிறுவன் பக்கத்தில் அமர்ந்து அவருடைய அம்மா போன்று பேசுகிறார்.
நாம் கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் சிறுவனின் உண்மையான தாயை கண்டுபிடித்து சிறுவனை காப்பாற்றலாம். அதே சமயம் உங்களுடைய நுண்ணறிவை பயன்படுத்தி சிறுவனின் உண்மையான தாயை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து சிறுவனின் உண்மையான தாய் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- மகனுக்கு ஏற்பட்ட விபத்தால் மிகவும் சோர்ந்து போய், பேசக் கூட முடியாத நிலையில், அவருடைய தாய் இருக்கிறார். அப்படி பார்த்தால் A-ல் உள்ளவர் தான் சிறுவனின் உண்மையான தாய். அத்துடன் அவர் தூங்கவும் இல்லை என்பது அவரடைய கண்களில் தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |