IQ Test: குழந்தையை திருட மாறுவேடத்தில் வந்த பெண்.. குழந்தையின் உண்மையான தாய் யார்?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு பெண்கள் குழந்தையின் கையை பிடித்து இழுக்கிறார்கள். இவர்களில் ஒருவர் தான் குழந்தையின் உண்மையான தாய். மற்றொருவர் குழந்தையை திருடுவதற்காக மாறுவேடத்தில் வந்திருக்கிறார். குழந்தையின் தாய் அசந்தால் குழந்தையை தூக்கிச் சென்று விடுவார்.
கொடுக்கப்பட்ட 5 வினாடிகளில் குழந்தையின் உண்மையான தாயை கண்டுபிடித்து குழந்தையை காப்பாற்ற வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் குழந்தையின் தாயை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து குழந்தையின் உண்மையான தாய் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- குழந்தைக்கும் தாய்க்கும் கழுத்தில் மச்சம் இருக்கிறது. எனவே வலது பக்கத்தில் இருப்பவர் தான் குழந்தையின் உண்மையான தாயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
