Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனை கண்டுபிடிக்க முடியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
திருடன் யார்?
அந்த வகையில், படத்தில் நிறைய மனிதர்கள் ஏலியன்கள் போல் ஆடை அணிந்து கொண்டு நிற்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு நடுவில் ஒரு திருடன் மறைந்திருக்கிறார்.
உங்களுடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் யார் திருடன்? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் திருடனை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து திருடன் யார்? என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |