IQ Test: மாறுவேடத்தில் வந்த ரோபோ.. 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் நோயாளியை காப்பாற்றலாம்
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
போலி மருத்துவர் யார்?
அந்த வகையில், படத்தில் இரண்டு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவு கொடுக்கப்படுகிறது. இதனை மருத்துவமனையில் வேலைச் செய்யும் இரண்டு பெண் தாதியர் கொண்டு வருகிறார்கள். இவர்களில் ஒருவர் மாத்திரம் மனிதர் மற்றொருவர் ரோபோ.
மாறுவேடத்தில் வந்து நோயாளியை கொலைச் செய்யப்போகிறார். 5 வினாடிகளில் உங்களின் கூர்மையான பார்வையை வைத்து மாறுவேடத்தில் வந்திருக்கும் தாதியரை கண்டுபிடிக்க வேண்டும்.
அப்படி கொடுக்கப்பட்ட நேரத்தில் போலி தாதியர் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம். அப்படி கண்டுபிடித்தவர்களும், குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து போலி தாதியர் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்
விடைக்கான காரணம்
- B எழுத்தில் உள்ளவர் தான் போலியான தாதியர். ஏனெனின் அவருடைய கழுத்திற்கு பின்னர் சிப் போடுவதற்கான அடையாளம் இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |