IQ test: இருவரில் யார் ஏழை பெண்.. 5 விநாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
ஏழை பெண் யார்?
அந்த வகையில், இரண்டு பெண்கள் மேக்கப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஏழை பெண்ணாக இருக்கிறார். பார்ப்பதற்கு இருவரும் பணக்கார பெண்கள் போல் தான் இருக்கிறார்கள். ஆனால் ஒருவர் ஏழை. தன்னை அடையாளம் யாரும் கண்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காக பணக்காரர் போன்று மேக்கப் போட்டிருக்கிறார்.
உங்களுடைய கூர்மையான அறிவை பயன்படுத்தி 5 விநாடிகளில் யார் ஏழை பெண் என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்தில் ஏழை பெண்ணை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து ஏழை பெண் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |