IQ Test: மூவரில் பெண்ணின் கணவர் யார்? உங்க கூர்மையான பார்வைக்கே இது சோதனை
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
பெண்ணின் காதலன் யார்?
அந்த வகையில், பெண்ணொருவர் தன்னுடைய கணவரை பார்க்க வருகிறார். அப்போது அங்கு மூன்று ஆண்கள் இருக்கிறார்கள். இவர்களில் யார் பெண்ணின் கணவர் என்பதனை நாம் சுமாராக 9 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.
9 வினாடிகளில் நீங்கள் பெண்ணின் கணவரை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி தான் என்பதனை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள புகைப்படத்தில் பார்த்து கணவர் யார் என்பதனை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- கணவர் கழுத்தில் இருக்கும் மாலையும், பெண்ணின் கையில் உள்ள மாலையும் ஒன்று என்பதால் B-ல் உள்ளவரே பெண்ணின் கணவர் ஆவார். ஏனெனின் கணவன்- மனைவி இருவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஒற்றுமை இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |