IQ Test: மாறுவேடத்தில் மறைந்திருக்கும் திருடன்.. 5 வினாடிகளில் கண்டுபிடிங்க

Optical Illusion Personality Test
By Dhushi Jul 20, 2025 04:10 AM GMT
Report

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்

இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்

அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.

இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.

மாறுவேடத்தில் மறைந்திருப்பவர் யார்?

அந்த வகையில், படத்தில் மூன்று நபர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் திருடி விட்டு, மாறு வேடத்தில் மறைந்திருக்கிறார். இவரை கண்டுபிடித்தால் மற்ற இரண்டு பேரை காப்பாற்றலாம்.

IQ Test: மாறுவேடத்தில் மறைந்திருக்கும் திருடன்.. 5 வினாடிகளில் கண்டுபிடிங்க | Brain Teaser Iq Test Spot Who Is The Thief

நாம் 5 வினாடிகளில் மாறுவேடத்தில் இருக்கும் திருடன் யார்? என்பதை சரியாக கண்டுபிடிக்க வேண்டும். அப்படி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து திருடர் யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

IQ Test: மாறுவேடத்தில் மறைந்திருக்கும் திருடன்.. 5 வினாடிகளில் கண்டுபிடிங்க | Brain Teaser Iq Test Spot Who Is The Thief

விடைக்கான காரணம்

  •  அந்தத் திருடன், உடைந்த கையுடன் இருக்கும் நபர் தான். B என்ற எழுத்தில் உள்ளவர் கையை கூர்ந்து கவனித்தால் அதே கையில் ஒரு கனமான பையை அவன் வைத்திருப்பது தெரிகிறது, அது உண்மையிலேயே காயமடைந்திருந்தால் அது சாத்தியமில்லை.

பட்டன் போனுடன் வந்த பகத் பாசில்- அதன் விலை எத்தனை லட்சம் தெரியுமா?

பட்டன் போனுடன் வந்த பகத் பாசில்- அதன் விலை எத்தனை லட்சம் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US