IQ Test: ஹோட்டலில் கொள்ளையடிக்க வந்தவர் யார்? 5 வினாடிகளில் தீர்ப்பவரே அறிவாளி
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற விளையாட்டுக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அதாவது ஒரு புகைப்படம் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஒரு மர்மம் இருக்கும், அதனை சாதாரணமாக பார்க்கும் பொழுது தெரியாது, மாறாக நன்றாக உற்று கவனிக்கும் பொழுது உள்ளே இருக்கும் மர்மம் வெளிச்சத்திற்கும் வரும்.
இதனை விளையாடுவதற்கு சுவாரஸ்யமாக இருப்பதால் இணையவாசிகள் தங்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து விளையாடி வருகிறார்கள்.
கொள்ளைக்காரர் யார்?
அந்த வகையில், ஒரு ஹோட்டலில் மூன்று பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கப் போகிறார்.
இவர்களுக்குள் இருக்கும் அசைவை வைத்து கொள்ளையடிக்க வந்தவரை 5 வினாடிகளில் கொள்ளைக்காரர் யார்? என்பதை கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ஒரு அறிவாளி என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
அப்படி கண்டுபிடித்தவர்களும், இவர்களில் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருப்பவர்களும் கீழுள்ள படத்தை பார்த்து கொள்ளைக்காரர் யார்? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
விடைக்கான காரணம்
- C எழுத்தில் உள்ளவர் தான் கொள்ளைக்காரர். ஏனெனின் C எழுத்தில் உள்ளவர் கொள்ளையடிக்க வந்தவர் புத்தகத்தை வைத்து பொருளை மறைத்து வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |