இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு தென்படும் முக்கோணங்கள் எத்தனை?
கணிதம் என்பது எப்போதும் கருத்துக்களைப் பிரிக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. பல மாணவர்களுக்கு, பள்ளி நாட்களில் கணிதப்பாடம் ஒரு சலிப்பான பாடமாகவே இருந்து வருகின்றது.
ஆனால் உண்மையில் கணிதப்புதிர்கள் நம் அறிவை சோதிக்கும். தர்க்கம் மற்றும் வடிவ அங்கீகாரம் தேவைப்படும் இந்தப் புதிர்கள், சமூக ஊடகங்களில் ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாறிவிட்டன. இது இப்போது இணையவாசிகளின் ஒரு பொழுது போக்காக உள்ளது.

படத்தில் கொடுக்கபட்ட இந்த புதிர் முதல் பார்வையில் இலகுவானது போல தெரியும் ஆனால் இல்லை. நம்மை குழப்பும் வகையிில் முக்கோணம் ஒன்றினுள் சிவப்பு நிறத்தில் முக்கோணிகள் பிரிக்கப்பட்டு கொடுக்கபட்டுள்ளது.
இப்போது நமது வேலை இந்த படத்தில் எத்தனை முக்கோணிகள் இருக்கிறத என்பதை கண்டுபிடிப்பது தான். குறிப்பிட்ட இந்த புதிர் தீர்க்க முடியவில்லை என்றால் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள்.

சரியான விடை
மிகச் சிறிய முக்கோணங்கள் : 9 சிறிய சிவப்பு முக்கோணங்கள் உள்ளன.
நடுத்தர முக்கோணங்கள் (ஒரு குழுவில் 4 சிறிய முக்கோணங்களை இணைப்பதன் மூலம் உருவாகின்றன): இவற்றில் 3 உள்ளன. மிகப்பெரிய முக்கோணம் (முழு முக்கோணமும்): 1
சரியான பதில் - 13
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |