Viral video:சிறுவனின் வெள்ளரிக்காய் ஆடை ட்ரைல்- நாயின் எதிர்பாராத ரியாக்ஷன் வைரல்
தான் வளர்க்கும் நாய்க்கு வெள்ளரிக்காயை சீவி ஆடையாக போட்ட சிறுவனின் காணொளி இணையவாசிகளை நகைக்க வைத்துள்ளது.
வெள்ளரிக்காய் ஆடையா?
கடந்த சில நாட்களாக விலங்குகளின் வேடிக்கை காணொளிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், சிறுவன் ஒருவன் தான் வளர்க்கும் நாயை விட்டை பார்த்தது போன்று படுக்க வைத்து, அதற்கு ஆடையாக வெள்ளரிக்காயை சீவி போடுகிறார். அந்த நாயும் எழுந்து ஓடாமல் அவ்வளவு வெள்ளரிக்காயையும் மேலே போட்டுக் கொண்டு படுத்திருக்கிறது.
இடையில் நடுவில், வெள்ளரிக்காயை சீவி மிஞ்சியதை சிறுவன் சாப்பிடுகிறான். இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. வழக்கமாக வீட்டிலுள்ள சிறுவர்கள், வளர்க்கும் செல்லபிராணிக்கு இப்படியான வேலைகள் பார்ப்பதை பார்த்திருப்போம். ஆனால் நாய்கள் இருக்காது, எழுந்து ஓடி விடும்.
இதனை இணையவாசிகள், வித்தியாசமாக சிந்திக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
