நடக்க போவது தெரியாமல் ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடி கொண்டே சென்ற சிறுவன்! நெகிழ வைக்கும் காட்சி
இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு சென்ற 3வயது சிறுவனின் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் இருதய மாற்று சிகிச்சைக்கு சென்ற 3வயதான சிறுவன் ஒருவர் தியேட்டர் வரை நடனமாடி கொண்டு சென்ற காணொளியை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதனை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். அதாவது தனக்கு எந்தவிதமான ஆபரேஷன் நடக்க உள்ளது என்பது அறியாமல் மருத்துவர்களுடன் ஆடிப் பாடியவாறு ஆபரேஷன் தியோட்டர்க்கு சென்றுள்ளான்.
குறித்த சிறுவனுக்கு 259 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆபரேஷன் தியேட்டர் வரை நடனமாடி கொண்டு சென்ற 3 வயது சிறுவன்!
— Lankasri FM (@lankasri_fm) November 30, 2021
Boy dances his way to surgery room.#Waylen_Blount #america #Florida_Hospital pic.twitter.com/q1nd3Hjpu4