இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா?

Hinduism Numerology
By Vinoja Sep 27, 2026 11:44 AM GMT
Report

பொதுவாக, மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும், வசதியான மற்றும் சொகுசான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பானதே.

ஆனால், ஆசைப்படும் அனைவராலும் செல்வச் செழிப்புடனும், ஆடம்பரமான வசதிகளுடனும் வாழ்க்கையை அனுபவிக்க முடிவதில்லை.

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா? | Born On These Dates Will Become Rich After 40

திருப்போரூர் முருகன் கோயிலில் ரவி மோகன் - கெனிஷா சாமி தரிசனம்! வைரலாகும் புகைப்படங்கள்

திருப்போரூர் முருகன் கோயிலில் ரவி மோகன் - கெனிஷா சாமி தரிசனம்! வைரலாகும் புகைப்படங்கள்

ஒருவரின் வாழ்க்கையில் செல்வம், வசதி, அந்தஸ்து மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவை எந்த காலகட்டத்தில் ஏற்படும் என்பதைப் பற்றி ஜோதிடத்தை போன்றே எண்கணித சாஸ்திரத்திலும் பல்வேறு கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில், குறிப்பிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் 40 வயதை கடந்த பின்னர் நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணும் குபேர யோகத்தை பெறுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அப்படி 40 வயதுக்கு பின் ராஜவாழ்க்கையை அனுபவிக்கும் குபேர யோகத்துடன் பிறந்தவர்கள் பெரும்பாலும் எந்த எண்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.     

எண் 1

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா? | Born On These Dates Will Become Rich After 40

2026-ன் கடைசி 3 மாதங்கள்: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

2026-ன் கடைசி 3 மாதங்கள்: நிதி நிலையில் அதிர்ஷ்டம் பெறப்போகும் டாப் 3 ராசிகள்!

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குரிய எண் 1. எண் கணிதப்படி, எண் 1 சூரியனுடன் தொடர்புடையது. சூரியன் தலைமைத்துவம், கௌரவம், நம்பிக்கை, அதிகாரம் ஆகியவற்றைக் குறிக்கிறார்.

எனவே, இந்த எண்ணிற்குரியவர்கள் அரசு, நிர்வாகம் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் சிறந்து விளங்குவார்கள். சில நேரங்களில் அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய காலதாமதம் ஏற்படலாம்.

இருப்பினும், 40 வயதிற்குப் பிறகு பெரிய பொறுப்பு அல்லது பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளில் 40 வயதிற்குப் பிறகு சிறப்பான உயர்வை அடையலாம்.

எண் 5

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா? | Born On These Dates Will Become Rich After 40

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குரிய எண் 5. எண் கணிதப்படி, எண் 5-ன் அதிபதி புதன். புத்திசாலித்தனம், பேச்சாற்றல், கல்வி மற்றும் வியாபாரத்தை புதன் குறிக்கிறார்.

எனவே, இந்த எண்ணிற்குரியவர்கள் புத்திசாலிகளாகவும், சிறந்த பேச்சாற்றல் கொண்டவர்களாகவும், வணிகம் மற்றும் கல்வியில் திறமை பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

சிறிய அளவிலான வணிகத்தை வளர்ப்பதில் திறமை கொண்ட இவர்களுக்கு, அதை பெரிய அளவில் கொண்டு செல்லும் வாய்ப்பும் திறனும் 40 வயதிற்குப் பிறகு கிடைக்கலாம். அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எதிர்பாராத உயரத்தை அடைய முடியும்.

எண் 6

இளம் வயதில் போராட்டம்.. 40க்கு பிறகு ராஜயோகம்: எந்த எண்களில் பிறந்தவர்களுக்கு தெரியுமா? | Born On These Dates Will Become Rich After 40

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்குரிய எண் 6. எண் கணிதப்படி, எண் 6-ன் அதிபதி சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பை சுக்கிரன் குறிக்கிறார்.

இந்த எண்ணிற்குரியவர்கள் நிதி முன்னேற்றம் மற்றும் வசதியான வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். ஊடகம், ஃபேஷன், கலை, அழகு மற்றும் கவர்ச்சி சார்ந்த துறைகளிலும் நல்ல வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.

குறிப்பாக, 35 முதல் 40 வயதிற்குப் பிறகு இவர்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட அதிகமான வாய்ப்புகள் காணப்டும். 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US