Numerology: ஆண்களுக்கு அடங்காத திகதியில் பிறந்தவர்கள் இவர்கள் தான்! நீங்கள் என்ன திகதி?
எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.
ஒவ்வொரு திகதியும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் தான் இருக்குமாம். இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. அந்த வகையில் சில திகதிகளில் பிறந்த பெண்கள் ஆண்களுக்கு அடங்க மாட்டார்களாம்.

எண்கணிதம் சொல்வது
மூல எண் ஒன்றை கொண்டவர்கள் ஒரு புத்திசாலிகள். இவர்கள் தன்கென ஒரு சுதந்திரமான நளை உருவாக்க நினைப்பார்கள். எந்த நேரத்திலும் இவர்களுக்கு யாரும் எதை பற்றியும் கூற கூடாது.
மற்றவர்களுடன் இவர்கள் அவ்வளவு பெரிதாக நேரம் செலவிட மாட்டார்கள். அந்த காரணத்தினால் மட்டும் தான் இவர்கள் மற்றவர்களிடம் வெறுக்கப்படுவார்கள். நீதி நியாயம் என்று வாழும் இவர்களுக்கு தன் அம்மாவே தப்பு செய்தாலும் தட்டி கேட்பார்கள்.

இப்படி இருப்பதால் தான் இவர்கள் தனக்கு சொந்த எந்த ஆண்மகனுக்கும் அடங்க மாட்டார்கள். இரண்டாம் இலக்கத்தில் பிறந்தவர்கள் எந்த சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தாலும் நேர்மறை சிந்தனை உடன் இருப்பார்கள்.
இவர்கள் எந்த விவாத்தத்திலும் ஈடுபட மாட்டார்கள். தன் சுதத்திரத்திற்கு மீறி யார் தலையிட்டாலும் இவர்களுக்கு பிடிக்காது. தன் கணவனையே இவர்கள் மதிக்க மாட்டார்கள். தனக்கு கீழ் அனைவரும் இருக்க வேண்டும் என்பது இவர்களின் குறிக்கோள்.

இந்த கர்வத்தினால் தான் இவர்கள் ஆண்களுக்கு அடங்குவதில்லை. இவர்களை திருமணம் செய்யும் ஆண்கள் இவங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என காத்திருப்பார்கள். அடுத்து ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள்.
இவர்கள் ஒரு ஏற்ற தாழ்வு நபர். இவர்கள் எப்போதும் மற்றவர்களை நோட்டம் விட்டு கொண்டு இருப்பார்கள். இப்படித்தான் இவர்களின் துணையையும் வைத்திருப்பார்கள். யார் என்ன சென்னாலும் இவருக்கு தன்னை விட யாரும் இங்கே பெரியவர் இல்லை என்கின்ற கர்வம் இருக்கும்.

ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் போது தன் துணையிடம் எந்த எதிபார்ப்பும் இல்லாமல் சுயமாக செயல்படுவார்கள். இதில் ஏதாவது கெட்டவையாக இருந்தால் மட்டுமே துணையின் அன்பை நாடுவார்கள்.
இப்படி இவர்கள் இருப்பதை மட்டுமே விரும்புவார்கள். இந்த விஷயங்கள் எண்கணிதத்தின் மூலம் உணர்த்தப்படுகின்றவையாகும். இது எண் ஜோதிடத்தின் படி இந்த திகதியில் பிறந்த பெண்கள் இப்படிதான் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.
You May Like This Video
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        