சமந்தா கணவர் ராஜ் நிடிமோருக்கு இவ்வளவு சொத்துக்களா? இவரும் கோடீஸ்வரர் தான் போல

Samantha Tamil Cinema Marriage Tamil Actress Net worth
By DHUSHI Dec 02, 2025 08:02 PM GMT
Report

நடிகை சமந்தா தற்போது திருமணம் செய்திருக்கும் இயக்குநர் ராஜ் நிடிமோர் பெயரில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நாட்கள் செல்ல செல்ல டாப் ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

சமந்தா மற்றும் ராஜ் இருவரின் திருமண உடையில் இப்படியொரு சுவாரசியமா? வெளியான சீக்ரெட்

சமந்தா மற்றும் ராஜ் இருவரின் திருமண உடையில் இப்படியொரு சுவாரசியமா? வெளியான சீக்ரெட்

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி என பிறமொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு, போட்டோ ஷூட்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமந்தா கணவர் ராஜ் நிடிமோருக்கு இவ்வளவு சொத்துக்களா? இவரும் கோடீஸ்வரர் தான் போல | Bollywood Actress Samantha 2Nd Husband Net Worth

இவர் எடுக்கும் புகைப்படங்களை நாட்கள் இடைவேளையில், சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். அதே போன்று பல துறைகளிலும் முதலீடு செய்திருக்கிறார்.

காதல் திருமணம்

இதற்கிடையில், சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.

VJ அர்ச்சனா மகள் சாரா வாங்கிய கார் - விலை எவ்வளவு தெரியுமா?

VJ அர்ச்சனா மகள் சாரா வாங்கிய கார் - விலை எவ்வளவு தெரியுமா?

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சமந்தா கணவர் ராஜ் நிடிமோருக்கு இவ்வளவு சொத்துக்களா? இவரும் கோடீஸ்வரர் தான் போல | Bollywood Actress Samantha 2Nd Husband Net Worth

சமந்தா-  ராஜ் நிடிமோரு சொத்து மதிப்பு

இந்த நிலையில், சமந்தாவின் இரண்டாவது கணவரின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இயக்குநர் ராஜ் நிடிமோருவின் சொத்துக்களின் மதிப்பு சுமாராக ₹85 முதல் ₹89 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பெரிதாக பொதுவெளியில் வராவிட்டாலும் இவர், திரைத்துறை பணிகள் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். அதே போன்று சமந்தா, ஒரு பிரபல நிறுவனத்தின் செல்போன் விளம்பரத்தில் நடிப்பதற்காக ரூ 10 கோடி சம்பளம் பெற்றுள்ளார்.

சமந்தா கணவர் ராஜ் நிடிமோருக்கு இவ்வளவு சொத்துக்களா? இவரும் கோடீஸ்வரர் தான் போல | Bollywood Actress Samantha 2Nd Husband Net Worth

இப்படி கோடிகளில் சம்பளம் வாங்கும் சமந்தாவிடம் தற்போது ரூ 100 கோடி முதல் ரூ. 120 கோடி சொத்துகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்ங்கில் இருக்கிறது.          

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US