சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் மரணம்- சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
death
dilipkumar
By Rooban
பிரபல பாலிவுட் பழம் பெரும் நடிகரான திலீப் குமார்(98) கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து, தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், காலை 7.30 மணிக்கு காலமானார்.
50 வருடங்களுக்கும் மேலாக தனது மனைவி சைரா பானுவுடன் வசித்து வந்தார். இவரின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
திலீப் குமாரின் உண்மையான பெயர் யூசுப் கான். இவர் முகலாய இ-அசாம், தேவதாஸ், ராம் அவுர் ஷியாம், அந்தாஸ், மதுமதி மற்றும் கங்கா ஜமுனா உள்ளிட்ட இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஐகானிக் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US