கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Aishwarya Rai Amitabh Bachchan Hollywood
By DHUSHI Oct 12, 2023 05:38 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அமிதாப் பச்சன்

இந்தி திரையுலகில் சிறந்த நடிப்பாலும், கம்பீரமான தோற்றத்தினாலும் வளர்ந்த நடிகர் தான் அமிதாப் பச்சன்.

இவர் தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் போல் உலகம் முழுவதும் ரசிகர்கள் வைத்திருக்கிறார். அமிதாப் பச்சன் திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் இன்றைய தினம் அவருடைய 81 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actor Amitabh Bachchan Net Worth

சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார்.

சினிமா படங்களில் நடிக்காவிட்டாலும் விளம்பரங்களில் நடித்து வருகின்றார்.

சொத்துக்கள்

கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actor Amitabh Bachchan Net Worth

இவ்வளவு சிறப்புமிக்க அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப்பச்சன் ஒரு வருடத்திற்கு 60 கோடி சம்பாதிக்கிறார். இவரிடம் 3396 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து காணப்படுகின்றது.

அமிதாப் சில நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் இதற்காக இவருக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வருகின்றது.

கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actor Amitabh Bachchan Net Worth

ரியல் எஸ்டேட் தொழில், ஸ்டார்ட்அப் தொழில் நிலையிலும் அவர் பணத்தை முதலீடு செய்திருக்கும் அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன.

தனி விமானம்

முல்சா, ஜனக், பிரதிக்ஷா, வாட்ஸ் ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன.

மும்பையின் ஜூஹு பகுதியில் அமைந்துள்ள ஜல்சாவில் உள்ள பங்களாவில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் வசிக்கிறார் இந்த பங்களாவின் மதிப்பு சுமாராக ரூ.100 கோடி என்றும் கூறப்படுகின்றது.

கோடிகளில் புரளும் ஐஸ்வர்யா ராய் - அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Bollywood Actor Amitabh Bachchan Net Worth

லெக்ஸஸ், ரோல்ஸ் ராயல் பாண்டம், 2 பிஎம்டபிள்யூ, 3 மெர்சிடிஸ் என சொந்தமாக மொத்தம் 11 சொகுசு கார்களும், ரூ.260 கோடி ரூபாயில் தனியார் ஜெட் விமானத்தையும் வைத்து இருக்கிறார்.

இந்த விவரங்கள் வெளியாகிய போது 81 வயதில் இவ்வளவு சொத்துக்களா? என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US