தனி விமானம் மூலம் கொண்டுசெல்லப்படும் ஷேர் வார்னேவின் உடல் - அரசு மரியாதை எப்போது?
body
Shane warne
warne
private jet
shane warne daughter
shane warne death
By Rooban
மாரடைப்பால் மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானம் மூலம் இன்று பாங்காக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மெல்போர்ன் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா சென்றதும் ஷேன் வார்னேவின் உடலுக்கு அவரது குடும்பம் தனிப்பட்ட இறுதிசடங்குகளை செய்ய உள்ளனர்.
மேலும், 30-ந்தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியா விடை அளிக்க விக்டோரியா மாகாண அரசு ஏற்பாடு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US