வழுக்கையில் உடனே முடி வளர வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க..! அதிசயம் நடக்கும்?
மக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுசூழலில் அதிக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதிக படியான மாசுக்கள் தான் முடியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமே.
முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல்... இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்றுசூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது. இந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும். வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும்.
இனி இதை தயாரித்து, பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள் வெங்காய எண்ணெய்யை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயார் செய்யலாம். தேங்காய் எண்ணெய் 250 மி.லி. வெங்காயம் 3 கருவேப்பில்லை 1 கப் ஆமணக்கு எண்ணெய் ஆலிவ் எண்ணெய் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும்.