Viral Video: மழையில் நாரையிடம் பிடிபட்ட மீன்.. தப்பிக்க நடக்கும் போராட்டத்தைப் பாருங்க
நீல நிற நாரை ஒன்று கொட்டும் மழையில் மீன் ஒன்றினை பிடித்து உணவாக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
நாரையின் அசத்தல் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு தண்ணீருக்குள் அமர்ந்திருந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது. அதுவும் மழை தூரல் விழுந்து கொண்டிருந்த தருணத்தில் மீனை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனும் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பயங்கரமாக முயற்சி செய்து வருகின்றது. குறித்த காட்சி பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |