Viral Video: நாரையின் அமைதியமான மீன் வேட்டை... சிக்கிய மீனின் அளவைப் பாருங்க
நாரை ஒன்றிடம் மிகப்பெரிய மீன் சிக்கியுள்ள நிலையில், குறித்த நாரை அதனை உணவாக்கும் காட்சி மிகவும் அட்டகாசமாக இருந்துள்ளது.
நாரையின் வேட்டை
இன்றைய காலத்தில் இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வரும் நிலையில், பறவைகளின் வேட்டையும் அதிகமாகவே பார்க்க முடிகின்றது.
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி ஒன்றினை பார்க்கப் போகின்றோம்.

பொதுவாக பசி என்று வந்துவிட்டால் ஒரு உயிரினம், மற்றொரு உயிரினத்தை வேட்டையாடி சாப்பிட்டே ஆக வேண்டும். அந்த வகையில் இங்கு Heron வகையைச் சேர்ந்த நீல நிற நாரை ஒன்று மீனை வேட்டையாடியுள்ளது.
குறித்த மீனை மிகவும் அமைதியாகவும், அசால்டாகவும் குறி வைத்து வேட்டையாடியுள்ளது. மீனை வெளியே எடுத்ததும் தான் தெரிகின்றது மிகப்பெரிய மீன் என்று... அதனை உணவாக்கும் தருணத்தினை புகைப்படக்காரர் அழகாகவும், துல்லியமாகவும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |