சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க

Diabetes
By Manchu Oct 31, 2024 08:15 AM GMT
Report

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகின்றது.

உடலில் இன்சுலின் சரியாக பயன்படுத்தப்படாத போது ரத்த சர்க்கரை அளவு உயர தொடங்குகின்றது. மேலும் இன்சுலின் சரியாக சுரக்காத நிலையில், ரத்த சர்க்கரை அளவு குறைந்து விடுகின்றது... இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

இரவில் இந்த பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க- ஆபத்து நிச்சயம்

இரவில் இந்த பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க- ஆபத்து நிச்சயம்

ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை இவற்றினால் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் சில சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகளை இங்கு தெரிந்து கொள்வோம்.

சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க | Blood Sugar Reduce These Food Take

பாகற்காய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதில் உள்ள கிளைகோசைட் ரத்த சர்க்கரை அளவை கணிசமாக குறைப்பதுடன், நீரிழிவு நோய் வராமலும் தடுக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை ஜுஸாக எடுத்துக் கொள்ளலாம்.

சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க | Blood Sugar Reduce These Food Take

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்?

வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்! மீறினால் என்ன நடக்கும்?

வெந்தயம்

நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் சிறந்த நன்மையை அளிக்கின்றது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை மேம்படுத்தவும் செய்கின்றது. இரவு ஊற வைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் 15 கிராம் வெந்தய பொடி எடுத்துக் கொள்வதால், உணவிற்கு பின்பு ஏற்படும் ரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதை குறைக்கின்றது.

சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க | Blood Sugar Reduce These Food Take

Image Credit: kostrez / Shutterstock.com

நாவல்பழம்

பிளாக் பிளம், ஜாவா பிளம், ஜாவா ஃப்ரூட் என பல பெயர்களில் குறிப்பிடப்படும் நாவல்பழங்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழ கொட்டைகளை  நன்கு உலர்த்தி பின் அரைத்து எடுத்து கொள்ளலாம். ஆனால் மருத்துவரிடமும் கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.

சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க | Blood Sugar Reduce These Food Take

நெல்லி

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய், இன்சுலினை மேம்படுத்தி ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றது. குறிப்பாக காலை நேரங்களில் இதனை எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

சுகர் லெவல் தாறுமாறாக எகிறிடுச்சா? உடனே இதை மட்டும் சாப்பிடுங்க | Blood Sugar Reduce These Food Take

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US